அரியாலை சரஸ்வதி சனசமூகநிலையத்தின் 98 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 04-07-2017 நடைபெற்ற ஆட்டத்தில் ஆனந்தா அணி தோல்வி அடைந்தது. அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் மாலை 7:30 மணிக்கு தாவடி காளியம்பாள் அணியை எதிர்த்து மானிப்பாய் ஆனந்தா அணி மோதியது இதில் ஆனந்தா அணி 03.0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது.
நன்றி உதயன் நியூஸ் 06-07-2017