ஆனந்த வலையில் உங்கள் பதிவுகளும் இடம் பெறவேண்டுமா தொடர்பு கொள்ளவும்.பெயர்-தவபாலன். ஈமெயில்- jathees1983@gmail.com. skype id-jathees1983 தொலைபேசி-0094772446515 IMO-0094772446515
வணக்கம் இணைய நண்பர்களை ஆனந்த வலை ஊடாக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைக்கிறான்.


ஆனந்தா வீதி இலங்கையின் யாழ்ப்பாண நகருக்கு வடக்குத் திசையில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் ஆகும். இக்கிராமத்தின் எல்லைகள் வடக்கு - உடுவில் கிழக்கு - புதுமடம் தெற்கு -சுதுமலை மேற்கு - நவாலி. என்ற நான்கு இணைபை கொண்ட சிறிய கிராமம் ஆகும்.

தாச்சித்தொடர் 02-07-2016


ஆனந்தா அணி வெற்றி 29-06-2016

       யாழ் மாவட்ட தாச்சி சங்கம் நடாத்தும் தொடரில் 29-06-2016 நடைபெற்ற ஆட்டத்தில் ஆனந்தா அணி வெற்றி பெற்றது. அரியாலை காந்தி சனசமூக நிலைய மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் மாலை 7:30 மணிக்கு கோண்டாவில் மறுமலர்ச்சி அணியை எதிர்த்து மானிப்பாய் ஆனந்தா அணி மோதியது இதில் ஆனந்தா அணி 12.10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது.