யாழ் மாவட்ட தாச்சி சங்கம் நடாத்தும் தொடரில் 04-07-2016 நடைபெற்ற ஆட்டத்தில் ஆனந்தா அணி வெற்றி பெற்றது. அரியாலை காந்தி சனசமூக நிலைய மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் மாலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர அணியை எதிர்த்து மானிப்பாய் ஆனந்தா அணி மோதியது இதில் ஆனந்தா அணி 09.07 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது.
என்னைப் பற்றி
வணக்கம் இணைய நண்பர்களை ஆனந்த வலை ஊடாக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைக்கிறான்.
ஆனந்தா வீதி இலங்கையின் யாழ்ப்பாண நகருக்கு வடக்குத் திசையில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் ஆகும். இக்கிராமத்தின் எல்லைகள் வடக்கு - உடுவில் கிழக்கு - புதுமடம் தெற்கு -சுதுமலை மேற்கு - நவாலி. என்ற நான்கு இணைபை கொண்ட சிறிய கிராமம் ஆகும்.
யாழ் தாச்சி தொடர் 04-07-2016
யாழ் மாவட்ட தாச்சி சங்கம் நடாத்தும் தாச்சித் தொடரின் ஆட்டங்கள் அரியாலை காந்தி சனசமூக நிலைய மைதானத்தில் மின்னொளியில் இடம் பெற்று வருகின்றன. இந்த தொடரில் 04-07-2016 மாலை 7:30 மணிக்கு விக்கினேஸ்வர அணியை எதிர்த்து மானிப்பாய் ஆனந்தா அணி மோதவுள்ளது.
Posted by
ஜதிஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சூரியகாந்தி சிறுவர் கழகம்
- 01 சூரியகாந்தி சிறுவர் கழகம் சிறுவர்தினமும் ஒளிவிழாவும் 29-12-2016
- 02 சூரியகாந்தி சிறுவர் கழகம் சிறுவர்தினமும் ஒளிவிழாவும் படங்கள் 29-12-2016
- 03 2017ம் சூரியகாந்தி சிறுவர் கழகம் சிறுவர்தினமும் ஒளிவிழாவும் 14-01-2018
- 04 சூரியகாந்தி சிறுவர் கழகம் அழைப்பிதழ் 05-01-2020
- 05 சிறுவர் கலை விழாவும் சேவை நலன் பாராட்டும் படங்கள் 05-01-2020
பாரதி பாலர் கல்விப்பூங்கா
- 01 பாரதி பாலர் பாடசாலையின் மிள்கட்டுமான பணி 08-06-2015
- 02 மானிப்பாய் பாரதி பாலர் கல்வி பூங்கா திறப்பு விழா 24-01-2016
- 03 பாரதி பாலர் கல்விப்பூங்கா விளையாட்டுவிழா 23-07-2016
- 04 மானிப்பாய் பாரதி பாலர் பாடசாலை 2016
- 05 பாரதி பாலர் கல்விப்பூங்கா விளையாட்டுவிழா 31-07-2017
- 06 பாரதி பாலர் கல்விப்பூங்கா விளையாட்டுவிழா 31-07-2017
ஆனந்தா விளையாட்டு கழகம்
ஆனந்தா விளையாட்டு கழகம் நடாத்தும் 2017ம் ஆண்டுக்கான தடகள விளையாட்டுபோட்டி
- 01 ஆனந்தா விளையாட்டு கழகம் 2017 ம் ஆண்டுக்கான மரதன் ஓட்டபோட்டி சில பதிவுகள்
- 02 ஆனந்தா விளையாட்டு கழகம் 2017 ம் ஆண்டுக்கான மரதன் ஓட்டபோட்டி சில பதிவுகள்
- 03 தாச்சி போட்டி 28-09-2017
- 04 ஆனந்தா விளையாட்டுக்கழக அழைப்பிதழ் 08-10-2017
- 05 ஆனந்தா விளையாட்டுக்கழக தடகள விளையாட்டு போட்டியின் சில பதிவுகள் 08-10-2017