ஆனந்த வலையில் உங்கள் பதிவுகளும் இடம் பெறவேண்டுமா தொடர்பு கொள்ளவும்.பெயர்-தவபாலன். ஈமெயில்- jathees1983@gmail.com. skype id-jathees1983 தொலைபேசி-0094772446515 IMO-0094772446515
வணக்கம் இணைய நண்பர்களை ஆனந்த வலை ஊடாக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைக்கிறான்.


ஆனந்தா வீதி இலங்கையின் யாழ்ப்பாண நகருக்கு வடக்குத் திசையில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் ஆகும். இக்கிராமத்தின் எல்லைகள் வடக்கு - உடுவில் கிழக்கு - புதுமடம் தெற்கு -சுதுமலை மேற்கு - நவாலி. என்ற நான்கு இணைபை கொண்ட சிறிய கிராமம் ஆகும்.

நேரலை..............

ஆனந்தவலை நண்பர்களுக்குபிரசன்னா & காயத்திரி அவர்களின் திருமண பந்தத்தில் இணையும் காட்ச்சி நேரலையாகhttp://www.jatheeslive.blogspot.com//என்ற இணையம் ஊடாகவும்http://www.ustream.tv/channel/jathees என்ற முகவரியிலும் பார்க்கலாம் இது எமது முதற் சேவை என்பதால் தடங்கல் ஏற்பட்டால் மன்னித்து கொள்ளவும்.
அனைத்து இணைய நண்பர்களை ஆனந்த வலை ஊடாக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைக்கிறான். வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது கிராமத்தை சேர்ந்த இணைய நண்பர்களுக்காகவும் (facebook) முகபுத்தாக நண்பர்களின் வேண்டு கோளுக்கு இணங்க எனது சேவையை ஆனந்த வலை ஊடாக தொடர்வதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

பாரதி பாலர் பாடசாலையின் மிள்கட்டுமான பணி 08-06-2015

பாரதி பாலர் பாடசாலையின் தற்போதைய தோற்றம்




பாரதி பாலர் பாடசாலையின் மிள்கட்டுமான அடிகல் நட்டுதலின் போது......














அனைத்து இணய நண்பர்களை ஆனந்த வலை ஊடாக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைக்கிறான். (facebook) முகபுத்தாக நண்பர்களின் வேண்டு கோளுக்கு இணங்க எனது சேவையை ஆனந்த வலை ஊடாக தொடர்வதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

பதிவுகள்