ஆனந்த வலையில் உங்கள் பதிவுகளும் இடம் பெறவேண்டுமா தொடர்பு கொள்ளவும்.பெயர்-தவபாலன். ஈமெயில்- jathees1983@gmail.com. skype id-jathees1983 தொலைபேசி-0094772446515 IMO-0094772446515
வணக்கம் இணைய நண்பர்களை ஆனந்த வலை ஊடாக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைக்கிறான்.


ஆனந்தா வீதி இலங்கையின் யாழ்ப்பாண நகருக்கு வடக்குத் திசையில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் ஆகும். இக்கிராமத்தின் எல்லைகள் வடக்கு - உடுவில் கிழக்கு - புதுமடம் தெற்கு -சுதுமலை மேற்கு - நவாலி. என்ற நான்கு இணைபை கொண்ட சிறிய கிராமம் ஆகும்.

தாச்சி போட்டி 28-09-2017

      ஆனந்தா விளையாட்டு கழகம் நடாத்தும் 2017ம் ஆண்டுக்கான தடகள விளையாட்டுபோட்டியை முன்னிட்டு விளையாட்டுக்கழகம் நடத்தும் மூன்று அணிகளுக்கிடையிலான தாச்சி போட்டியில் இன்று (28-09-2017) இரண்டு போட்டிகள் நடை பெற்றது.

ஆனந்தா விளையாட்டு கழகம் 2017 ம் ஆண்டுக்கான மரதன் ஓட்டபோட்டி சில பதிவுகள்

முடிவுகள்
01  ஆ.தர்சிகா (20.50 நிமிடம்)
02  ஞா.ஜஸ்மினி
03 s.அனித்தா
04 சா.விதுர்சனா
05 ல.சுரேக்கா
06 க.கயலக்சி
07 மு.பிரியங்கா
08 ப.மதுஷா
09 ச.அபினயா
10 சி.பாமினி
11 சி.அபிராமி
12 ச.அஸ்மிதா
13 இ.லக்சிகா
14 இ.நிரோசா
15 k.கோபிகா

ஆனந்தா விளையாட்டு கழகம் 2017 ம் ஆண்டுக்கான மரதன் ஓட்டபோட்டி சில பதிவுகள்




முடிவுகள் 
01 ஆ.அனுசன் (45நிமிடம்)
02 ஜெ.மதீஸ்வரன்
03 து.வித்தியானந்தன்
04 ல.லக்சன்
05 க.விஜிதரன்
06 ஜோ .சங்கீர்த்தன்
07 சு,அஜித்தன்
08 மு.ரஜீத்
09 அ.கொலின்சன்
10 தி.பிரசாந்த்
11 பு.தினேஷ்கரன்
12 உ.மிதுசன்
13 த .சபேசன்
14 க .முரளிதரன்
15 பு .விதுசன்
16 க.தர்சன்
17 ச.ஜீவகரன்
18 தி.கரன்
19 யோ.மயூசன்

பதிவுகள்