ஆனந்த வலையில் உங்கள் பதிவுகளும் இடம் பெறவேண்டுமா தொடர்பு கொள்ளவும்.பெயர்-தவபாலன். ஈமெயில்- jathees1983@gmail.com. skype id-jathees1983 தொலைபேசி-0094772446515 IMO-0094772446515
வணக்கம் இணைய நண்பர்களை ஆனந்த வலை ஊடாக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைக்கிறான்.


ஆனந்தா வீதி இலங்கையின் யாழ்ப்பாண நகருக்கு வடக்குத் திசையில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் ஆகும். இக்கிராமத்தின் எல்லைகள் வடக்கு - உடுவில் கிழக்கு - புதுமடம் தெற்கு -சுதுமலை மேற்கு - நவாலி. என்ற நான்கு இணைபை கொண்ட சிறிய கிராமம் ஆகும்.

ஆனந்தா அணி தோல்வி 04-07-2017

       அரியாலை சரஸ்வதி சனசமூகநிலையத்தின் 98 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 04-07-2017 நடைபெற்ற ஆட்டத்தில் ஆனந்தா அணி தோல்வி அடைந்தது. அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் மாலை 7:30 மணிக்கு தாவடி காளியம்பாள் அணியை எதிர்த்து மானிப்பாய் ஆனந்தா அணி மோதியது இதில் ஆனந்தா அணி 03.0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது


நன்றி உதயன் நியூஸ் 06-07-2017